உனக்கெல்லாம் அவ்வளவு சம்பளம் தர முடியாது.? தொடர்ந்து வெற்றி படத்தை கொடுத்து வந்தாலும் நடிகைகளுக்கு இப்படி ஒரு நிலை தான் ஏற்படும்.?

தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது இந்திய சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் கூட அனிமல் என்ற திரைப்படத்தில் மூலம் இந்தி சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக மாறி உள்ளார். இந்த திரைப்படத்தில் ரன் தீர்க்க பொறுக்க ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 90 கோடிக்கு மேல் வசூல்

 

சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு அதிகமாக தோல்களை சந்தித்து வருகிறது. மேலும், குறிப்பாக பெண்களின் மீது மோசமாக பாடத்தில் காட்டி இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

 

இது பற்றி விளக்கம் கொடுத்தார். இயக்குனர் இமேஜினேஷன் தான் இந்த படம் அவர் சொன்னபடி தான் நடித்தேன். அனிமல் படத்தில் என்னுடைய ரோல் வலிமையானது தான் குடும்பத்தை காப்பாற்ற எதையும் செய்யும்

 

அளவுக்கு செல்பவர் தான் என்று தெரிவித்து இருந்தார். மேலும், தெலுங்கு சினிமாவில் நடித்த பொழுது நான்கு கோடி ரூபாய் வரை சங்கமம் வாங்கி உள்ளார். முன் இரண்டு முதல் இரண்டு புள்ளி கோடி வரை தான் பெற்று வந்தனர்.

 

சம்பளம் அதிகமாக கேட்பதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் திரித்து ஓடுகிறார்கள். அவர் சம்பளத்தை குறைத்து விட்டால் தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்து விடும் என ஒரு தயாரிப்பாளர் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்திருந்தார்…

 

 

 

 

Comments are closed.