புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட நிலைமை.? வெளிப்படையாக பேசிய சீரியல் நடிகர்..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் சாய்ராம் என்பவர்.
இவர் பாடகராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் போன்ற பல சேனல்களில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு கடைசியாக இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நீதானே என் பொன்வசந்தம் நடித்துள்ளார். இப்படி இருக்கும் வரை இவர் தனது வாழ்வில் நடந்த பல சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். எனது கிரியை பாடகராக தான்
நான் தொடங்கினேன் ஒரு காலத்தில் ரொம்ப பிசியாக நான் இருந்தேன் அப்பொழுது சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.. அதனால், பாடகர் ஆகவும் நடிகராகவும் இருந்து வந்துள்ளேன் அதன் பிறகு ஏராளமான செயல்களில் நடித்து வந்தேன் பல தொடர்கள்
எனக்கு பெரிய பெரிய வாய்ப்பு கொடுத்து பேரையும் வாங்கி கொடுத்தது. 2012 ஆம் ஆண்டு வாழ்வில் ரொம்ப மோசமான காலம் என்று சொல்லலாம் எனக்கு புற்றுநோய் இருக்கும் விஷயம் தெரிய வந்தது என்னுடைய குடும்பமும் நண்பர்கள் மருத்துவர்கள் என கொடுத்த நோக்கம் தான் இன்றைக்கு நன்றாக நான் இருக்கிறேன்…
Comments are closed.