என்னது, தாமிரபரணி பட நடிகையா இது.? குழந்தை பிறந்த பிறகும் குறையாத அழகு.?
சினிமாவில் தற்பொழுது இருக்கும் ஏராளமானவர்கள் ஆரம்பத்தில் டிவி தொடரின் மூலம் அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்
நடிகை பானு என்பவரும் ஒருவர் இவர் முதன்முதலாக ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த தாமிரபரணி என்ற திரைப்படத்தில் கதாநாயக வாய்ப்பு கிடைத்து மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கும் என்று
நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பட வாய்ப்பு சரியாக அமையவில்லை.. அதனால், மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்று விட்டார். அங்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தது.
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார் என்று தான் சொல்லவேண்டும். இவருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்…
Comments are closed.