என் வாழ்க்கையை கெடுக்காதீங்க ரஜினி.? ரஜினியை திட்டிய கமல்.. நடந்தது என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத மூத்த முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டிகள் தற்போது இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது கமல் கொஞ்சம் பின்னுக்கு போகி அந்த இடத்திற்கு விஜய் வந்து விட்டார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சமிபத்தில் ரஜினி என்னிடம் இதை கேட்டார்..

 

நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நல்ல ஒரு நண்பர்களாக தான் பழகி வருகிறோம்.? சினிமா எதிர் எதிரியாக இருந்து வந்தாலும் நிஜ வாழ்க்கையை நாங்கள் ஒரு நண்பர்கள் தான். அப்படி இருக்கும் பொழுது கமல்ஹாசனிடம்

 

ஒரு நாள் நடிகர் ரஜினி பேசிக் கொண்டிருக்கும் பொழுது நான் சினிமாவில் இருந்து விலகலாம் இனி படங்களை நடிக்க போவதில்லை என்று ரஜினி கூறியுள்ளார். அதற்கு உங்களுடைய யோசனை என்னவென்று கேட்டார்.

 

அதை கேட்டவுடன் நான் பதறிப் போய் விட்டேன்.? இப்படி இருக்கும் பொழுது மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இந்த ஆளு ஒரு நாள் வந்து சினிமாவை விட்டு போயிடலாம்னு இருக்கேன் என்று யோசனை கேட்டார்.

 

அது என்னிடம் வந்து கேட்டார்.. நீங்கள் சினிமாவை விட்டு போனால் என்னையும் போக சொல்லுவாங்க என் வாழ்க்கையை வீணாக்காதீர்கள் ரஜினி என்று நான் சொன்னேன் என்று கமல் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.