கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கரின் மகள் திருமண நிச்சயதார்த்தம்.? நேரில் சென்று கலந்துகொண்ட பிரபலம்..

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானவர்தான் ரோபோ சங்கர் என்பவர். இவர் தனது எதார்த்தமான நகைச்சுவையின் மூலம் ஏலாருமான ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறுகதை பதிகத்தில் நடித்து வந்து மக்களை கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு பல போராட்டத்திற்கு பிறகு இவர் தற்போது சினிமாவிலும் ஜெயித்து வருகிறார்.

 

மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி நடுவராக இருந்து வந்துள்ளார். கடந்த, சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார்.

 

அதன் பிறகு தற்பொழுது உடல் எடை கூடிக் கொண்டு வருகிறது. மீண்டும் பழைய நிலைமைக்கு எப்பொழுது மாறுவீர்கள் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அதன் பிறகு தற்போது அடுத்த அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இன்று அவருடைய மகளுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் கூறாகலமாக நடத்தியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.