தமிழர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.? நான் அப்படி பதிவிடவே இல்லை.? சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கேட்ட நடிகை..!!

சமீபத்தில் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் என்பவர். மேலும், இவை இயக்குனர் பாலாஜி மோகனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் தமிழர்கள் என பல வருடங்களுக்கு முன் அவர் பதிவிட்டதாக ஒரு தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் இவருக்கு அதிக மகள் எப்படி வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று

 

தற்போது பல விமர்சித்து வருகிறார்கள். அதற்கு அந்த நடிகை நான் அப்படி பதிவிடவே இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், என்னுடைய பெயர் இதில் சிக்கியிருப்பதால்

 

மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும், நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் கடந்த சில நாட்களை சமூக வலைத்தளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாக பரப்பி வருகிறார்கள்.

 

நான் 12 வருடம் முன் இதை நான் தெளிவுபடுத்த முயன்றேன் அதை இப்பொழுது சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அந்த பதிவை நான் வெளியிடவில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.