சினிமாவுல பாக்குற மாதிரி இல்ல கவுண்டமணி..!! நிஜ வாழ்க்கையில் அவர்.? உண்மையை உடைத்த சுகன்யா..!!
நடிகை சுகன்யா என்பவர் 90களில் தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில் இவர் ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டால் அமைய இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கும் நிலையில் இவர் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு தனது மகளுடன் அவர் வாசித்து வந்துள்ளார். அதன் பிறகு சில திரைப்படத்தை நடித்து வந்த நிலையை பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் அவர் நடிகர் கவுண்டமணி பற்றி
ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது. சினிமாவில் பார்க்கிற மாதிரி அவர் இல்ல அவருக்கு சினிமாவைப் பற்றி அப்படி ஒரு அபாரமான அறிவு உள்ளது நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார் ஆங்கில நடிகைகளை குறித்து பேசுவார் என்னையும் சில படங்களை பார்க்குமாறு அறிவுரை கூறுவர்…
Comments are closed.