13 வருஷம் ஆச்சு.? முடிஞ்சா முன்னாடி இருந்த மாதிரி மாத்தணும்.? கலங்கியபடி நயன்தாரா சொன்னா விஷயம்..!!
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னால் என்னுடைய வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை ஷாருக்கான் ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைக்கு பெற்றோர் ஆகி உள்ளார்கள்.
சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆக இருந்தாலும் இன்னும் பிரபல முன்னணி நடிகையாக தான் வளம் வந்து கொண்டிருக்கிறார். பல வெற்றி தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்திருந்தாலும்
பல சர்ச்சைகள் சிக்கிக் கொண்டிருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இன்னும் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தனது தந்தை பற்றி வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்
அந்த வகையில் என்னுடைய தந்தை விமானப்படையில் இருந்தவர் அவர் கடந்த 13 ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். மேலும், ஒரு குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வோமோ அதே போன்று தான் என்னுடைய அப்பாவை
பார்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விட்டது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னால் ஒரு விஷயத்தை மாற்ற முடியும் என்றால் என்னுடைய அப்பாவை தான் சிறுவயதில் பார்த்தபடி மாற்றுவேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…
Comments are closed.