எல்லாத்துக்குமே திட்டிகிட்டு தான் இருப்பாள்.? திரிஷா முன்பு மனைவி சங்கீதாவை அப்படி பேசிய விஜய்.. வைரலாகும் வீடியோ இதோ..
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற ஒரு திரைப்படத்தில்
நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.
அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் கொடுத்த ஒரு பழைய பேட்டி வீடியோ
ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் இடம் மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்கும் விஷயம் என்ன என்று கேள்வி தொகுப்பாலனி கேட்டுள்ளார்கள்.
அதற்கு நடிகர் விஜய் அவள் எல்லாத்துக்குமே திட்டிகிட்டு தான் இருப்பாள் என்று வெளிப்படையாக நடிகர் விஜய் நடிகை த்ரிஷா முன் தனது மனைவி பற்றி பேசிய வீடியோ தற்போது வைரளாகி வருகின்றது…
Comments are closed.