அண்ணன் மகள் பவதாரணி மறைவிற்கு வராத கங்கை அமரன்..!! இருவருக்கும் இடையே இப்படி ஒரு மோதலா.?

கடந்த வாரம் இசையப்பாளர் இளையராஜாவின் மகள் உயிரிழந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிரபலங்களை தனிப்பட்ட வாழ்க்கை பற்றி

 

பல தகவல்களை வெளியிட்டு வருகிறான். அந்த வகையில் இளையராஜாவை விட கங்கை அமரனுக்கு தான் அதிக இசைஞானம் இருக்கிறது. மேலும், கங்கை அமரன் இசையமைத்த பல பாடல்களுக்கு இளையராஜா தன்னுடைய பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.

 

மேலும், இளையராஜா எல்லாரிடமும் தகராறு செய்யக்கூடியவர்தான் மணிரத்தினம் மற்றும் கே பாலச்சந்தர் இவருடைய தகராறு செய்துள்ளார். இது மட்டுமல்லாமல் ரகுமானை இவர்தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 

மேலும், இளையராஜாவுக்கு எப்பொழுதும் ஒரு பாதுகாப்பாக கங்கை அமரன் இருந்து வந்துள்ளார் இருப்பினும் ஒரு முறை கங்கை அமரன் பார்த்து வெளியே போடா நாயே என்று சொல்லிவிட்டார் இசையமைப்பாளர் இளையராஜா

 

அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்தது அண்ணனுக்கு நான் எவ்வளவோ செய்து இருக்கிறேன். நம்மை மறந்து விட்டார் என்று வருத்தமாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இந்த காரணத்தால் தான்

 

பவதாரணையின் உயரத்திற்கு கூட அவரால் வர முடியவில்லை.. இனிய அண்ணன் முகத்தில் எப்பொழுது முடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டதாக அவர் தெரிவித்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.