இரண்டு முன்னணி நடிகைக்கு ஜோடியாகும் சிம்பு.? பாலிவுட்டில் இருந்து இறக்கிய இயக்குனர்.. இந்த முறை சர்ச்சையில் கண்டிப்பாக சிம்பு சிக்குவாரா.?
நடிகை சிம்பு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது தன்னுடைய 48வது திரைப்படத்தை இயக்குனர் தேசியம் என்பவர். இயக்கத்தில் உருவாக்கப்படுகிறது.
மேலும். இந்த திரைப்படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை ஷூட்டிங் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை..
ஆனால், நடிகர் சிம்பு உடற்பயிற்சி செய்து வரும் புகைப்படம் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது இப்படி இருக்கும் இடையே இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஹீரோ மட்டும் வில்லன்
என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஹீரோவாக நடிக்கும் சிம்போக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷும் வில்லனாக நடிக்கும்
நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிகருபதாக தகவல் மற்றும் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை…
Comments are closed.