முன்னணி நடிகையான பிறகு தான் திருமணம் செய்வேன்.? மது போதையால் சர்ச்சையில் சிக்கிய நடிகையின் புது சபதம்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா என்பவர்.

 

அந்தப் படத்தின் மூலம் மாபெரும் முறை வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து ஈட்டி

 

ஜீவா காக்கிச்சட்டை பெங்களூர் நாட்கள் பூண்ட அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களாக நடித்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிய நிலையில் கடந்த, சில மாதங்களாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். மேலும், இவருக்கு சினிமா வாய்ப்பு போவதற்கு முக்கிய காரணம் இமானாட்சியின் வீட்டில் நடந்த

 

ஒரு சம்பவம் தான். அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக விமான அண்ணாச்சி வீட்டின் கிரகப்பிரதேச நிகழ்ச்சி நடந்தது அப்பொழுது மது அருந்திவிட்டு மிகவும் மோசமாக ஆட்டம் போட்டு ரகளை செய்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன் அடிப்படையில் தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்று கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு நான் மது போதை சர்ச்சைக்கு பின்னர் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடையாது. மேலும், தமிழ் சினிமாவில் நான் ஒரு முன்னணி நடிகையாக ஆன பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்ரீதிவ்யா சபதம் எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

Comments are closed.