நான் ஒன்னும் அந்த மாதிரி படத்தில் நடிக்கவில்லை.? என்னுடைய முகத்தை வைத்து ஆபாசமாக வீடியோ வெளிவந்தது.? போலீசில் புகார் அளித்த நடிகை..!!

சமீபகாலமாக பல்வேறு நடிகைகளின் முகத்தை வைத்து பொய்யான வீடியோவை உருவாக்கி அதனை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா

 

நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை வைத்து எப்படி மோசமான வீடியோக்களை வெளியிட்டு பெரியவர் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையை பிரபல நடிகையின் ஒருவரின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலை இருப்பது போன்று பொய்யான எடிட் செய்யப்பட்டு வீடியோ இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

அதனை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசும் எச்சரித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அந்த நடிகை வேறு யாரும் கிடையாது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த

 

நடிகை சனம் செட்டி என்பவர் தான். இவருடைய முகத்தை வைத்து தான் வேறு ஒருவரின் உடலில் இவருடைய முகத்தை பொருத்தி ஆபாசமான வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து நடிகை வெளியிட்ட தகவல்களை வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.