முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட அருண் விஜய்..!! இணையத்தை கலக்கும் புகைப்படம்.. நேரில் சென்று கலந்து கொண்ட பிரபலங்கள்.?
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாகவோ இயக்குனர்களாக இருந்து வருபவர்கள் அவர்கள் தங்களுடைய மகன் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயகுமாரின் மகன்
அருண் விஜய் என்பவரும் ஒருவர் இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பிடிக்க பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார். இவர் ஏராளமான தோழி திரைப்படத்தை கொடுத்து வந்திருந்தாலும் மக்கள்
மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இவருக்கு இருந்து வருகிறது. இவருடைய நடிப்பில் ஆரம்பத்தில் வந்த திரைப்படங்கள் நல்ல வெற்றி படமாக வந்திருந்து நிறைய அதன் பிறகு ஏராளமான தோல்வி படங்களை ஆகவே வந்துள்ளது.
அதன் பிறகு கதாநாயகனாக மட்டுமல்லாமல் சிறிய கதாபாத்திரம் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவந்த திரைப்படம் தான் மிஷின்.
இந்த திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்றோர் படமாக அமைந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலை இவர் முதல் முறையாக தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.