நமிதாவுக்கும் எனக்கும் இடையே இப்படி ஒரு உறவு இருக்கிறது.? பேரன் பேத்தி எடுத்த வயதிற்கு பிறகு ரகசியத்தை உடைத்த நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சரத்குமார் என்பவர். இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி தற்போது அதிகமாக அரசியல் ஈடுபட்டு வருகிறார்.

 

சமீபத்தில் போர் தொழில் படம் மூலம் வேண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பொன்னின் செல்வன் திரைப்படத்தின் நடித்துள்ளார். இவருக்கு தற்போது அடுத்தடுத்து வர வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகர் சரத்குமார் எனக்கும் நடிகை நமீதாவுக்கும் இருக்கும் உறவைப் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வகையில் நமிதா எனக்கு ஒரு நல்ல தோழி

 

அவருடைய திருமணத்திற்கு அதிகமாக யாரையும் அழைக்கவில்லை என்னையும் ராதிகாவையும் அழைத்திருந்தார். மேலும், நடிகை நமீதா என்னுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

 

அப்படி பேசும் பொழுது இப்போ கனவுக்கும் சினிமாவுக்கும் எந்த ஒரு தொடரும் இல்லை அவருக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வெளியே வருவார் என்று நம்புகிறேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.