சாகறதுக்கு முன்னாடி வடிவேலு-வை பாக்கணும்னு ஆசைப்பட்டார்.? விஜயகாந்தை பற்றி பேசிய பெஞ்சமின்..!!
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் பெரிய அளவு மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.. மேலும், அவர்களை வெளியே செல்ல விடாமல் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ஏராளமான
நகைச்சுவை நடிகர்களை வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அந்த வகையில் ஒருவர் பேசியுள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் பெஞ்சமின் என்பவர் யார் இவர் நடிகர் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில்
ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.. கலந்து கொண்ட ஒரு போட்டியில் நான் சினிமாவிற்கு வந்து ஆரம்பத்தில் சாப்பிட காசு இருக்காது. அந்த சமயத்தில் விஜயகாந்த் சார் ஆபீஸ் தான் போவோம்
நல்லா மனுஷன் வெட்கத்தை விட்டு சொல்லுறேன் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அவரை அங்கே தான் சாப்பிட்டேன்.. மேலும் ,என்னுடைய தங்கைக்கு அவர் கல்யாணம் செய்து வைத்தார். இந்த மாதிரியான மனித நேயம் கொண்டவர்.
மேலும், இவர் சில ஆண்டுகளாக சுயநிலை இல்லாத இருந்த நிலையில் உடல் நலக் குழுவின் காரணமாக உயிர் இழந்துள்ளார். மேலும், அவருக்கு முன்பாக உயிரிழந்தவர் தான் போண்டாமணி என்பவர்.
இவர் இறப்பதற்கு முன்பாக நடிகர் வடிவேலுவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அவர்கிட்ட இருந்து எனக்கு காசு எதிர்பார்க்கவில்லை.. அவரே ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஏக்கத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார் என்று பெஞ்சமின் தெரிவித்துள்ளார்…
Comments are closed.