பல கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த ஸ்ரீவித்யா.? இறக்கும் பொழுது மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் தவித்த நிலை.? ஏமாற்றி சென்ற பிரபலம்..!!

சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த அவர்தான் நடிகை ஸ்ரீவித்யா என்பவர். இவர் ஏராளமான நடிகர்களுடன் சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஏராளமான முறையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு இன்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2006 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு

 

மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரெழுந்துள்ளார். இவருடைய மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி சினிமா பிரபலங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அவர் நடித்து வந்த கால கட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து வைத்திருந்தார்.

 

மேலும், ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என்று நினைத்துள்ளார் அப்பொழுதுதான் அவருடைய கணவர் குழந்தை பிறந்து விட்டது. இனி தான் நீ அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

 

இந்த ஒரு காரணத்திற்காக ஸ்ரீவித்யா அவரை விட்டு தனியாக வாழ ஆரம்பித்து விட்டார். அதன் பின்னர் தான் தன்னுடைய மொத்த சொத்துக்களையும் எல்லாம் அறக்கட்டளைக்கு எழுதி வைத்துள்ளார். மேலும், ஸ்ரீவித்யாவுக்கு மலையாள நடிகர் ஒருவர் உதவி செய்து வந்துள்ளார். அதன் பிறகு இவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

அதன் பிறகு மருந்து மாத்திரை வாங்குவதற்கு கூட அப்பொழுது பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். ஒரு சிலர் கமலிடம் கேளுங்கள் அவர் உதவி செய்வார் என்று கூறியுள்ளார். அவர் இறக்கும் காலகட்டத்தில் மருத்துவ செல்வத்துக்கு கூட பணம் இல்லாமல் உயிரிழந்து உள்ளார் என்று தற்போது வரை கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.