டெட் பாடியுடன் இருக்க சிவகார்த்திகேயனை கூப்பிடுவேன்.? வெளிப்படையாக பேசிய நடிகை..!!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் பெரிதழ் வரவேற்பு கொடுக்கவில்லை..

 

அதன் பிறகு மைனா என்ற திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்தடுத்து நலன் அல்ல திரைப்படத்தில் தேர்ந்தெடுத்து முடித்து வந்துள்ளார்.

 

மேலும், முன்னணி நடிகர்களுக்கு கூட ஜோடியாக நடித்த வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவர் இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆசிரமத்திற்கு ஒரு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக

 

விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சமிபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் நான் என்னுடைய அப்பாவின் மரணத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி விட்டேன் அதன் பிறகு தான் நடிக்க தொடங்கியுள்ளேன். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் ராஜூ என்பவர்.

 

அமலாபால் இடம் ஒரு இறந்த உடலுடன் இரவு முழுவதும் தனியாக இருந்தீர்கள். அப்பொழுது எந்த நடிகர் துணைக்கு கூப்பிடுவீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை அமலா பால் டெட் பாடியுடன் இருக்கும் பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.

 

ஆனால், பொழுதுபோக்கிற்காக நான் சிவகார்த்திகேயன் இருந்தால் சரியாக இருக்கும் என்று நான் நினைப்பேன் அவருடன் எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது. இதுவரை இணைந்து நடித்ததில்லை கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.