நன்றாக வளர்ந்து விட்டாரே மகேஷ்பாபுவின் மகள்..!! இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!!
தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் அளவிற்கு மார்ச் நடிகராக திகழ்ந்து வருப்பவர் தான் மகேஷ் பாபு என்பவர். மேலும், இவரது குடும்பத்தில் பெரும்பாலாக மெட்ராஸில் தான் மெசேஜ் வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் இவர் லயோலா கல்லூரியில் தனது பட்டத்தை பெற்றுள்ளார்.
மேலும், மகேஷ்பாபுவுக்கு பள்ளியில் தெலுங்கு தெரியாமல் இருந்ததா. தெலுங்கு படிக்க முடியவில்லை.. மேலும், திரைப்படத்தின் டப்பிங் செயல்பாட்டின் பொழுது அவர் தனது நினைவாற்றத்தில் அல்லது திரைப்பட
இயக்குனர் உரையாடல் நம்பியிருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், இவர் தனக்குள்ள மிகப்பெரிய அடையாளத்தை சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவருக்கு ஏராளமான அரசியல் இருந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை
நடிகர் மகேஷ்பாபு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ஏராளமானவர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்…
Comments are closed.