நான் சாகும் வரை மதம் மாற மாட்டேன்.? இணையத்தில் வைரலாகும் குஷ்பூவின் முக்கிய பதிவு.?

80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ என்பவர். இவர் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த

 

ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு நீங்க இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் கடந்த இரண்டாயிரத்தி ஒன்னாம் ஆண்டு இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை குஷ்பூ நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தாமல் சினிமாவில் இருந்து விலகி தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கி விட்டார்.

 

அதன் பிறகு அதிலும் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். தற்பொழுது இவர் பாஜக கட்சியை இணைந்து இருக்கிறார். சமீபத்தில் காங்கிரஸ் இருந்த சமயத்தில் நான் ஒரு முஸ்லிமாக பிறந்தேன் இறக்கும் பொழுது முஸ்லிமாகவே இறப்பேன்

 

அனைவருக்கும் சம உரிமை பன்முகத்தன்மை அடிப்படையில் வாழ்கிறேன் என்று பாஜகவை விமர்சித்து இருந்தார். அதை தற்போது பகிர்ந்த நெட்டிசன்கள் ஒருவருக்கு நான் சாகும் வரை முஸ்லிம்தான் என்று நடிகை குஷ்பூ சொன்ன தகவல் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.