அப்பா ரொம்ப காரரா இருப்பார்.? வீட்டில் மனஉளைச்சலாள் இருக்கும்..!! இளையராஜாவின் மகள் வெளியிட்ட பேட்டி..!!
பிரபல பின்னணி பாடகி ஆகும் இதனை பலராகும் இருந்து வரும் இளையராஜாவின் மகள்தான் பவதாரணி என்பவர். இவர் நேற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருடைய இழப்பை தாங்க முடியாத குடும்பத்தினர் தற்பொழுது கதிரி வருகிறார்கள். மேலும், இவருக்கு ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவர் தெரிவித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வீட்டில் எப்பொழுதும் மிருதங்கம் சத்தம்
இன்னொரு பக்கம் யுவன் பாடிக்கொண்டே இருப்பார் எல்லா சத்தமும் சேர்ந்து ஒரே மன உளைச்சலா இருக்கும் சில சமயத்தில் அழுகும் நிலைக்கு கூட வந்து விடுவேன் அப்பா எல்லாம் இடங்களை போலவே வீட்டிலும் கராதன் இருப்பார் என்று அவர் சொன்ன தகவல் தற்பொழுது வரலாகி வருகிறது…
Comments are closed.