எத எதையோ வைரல் ஆக்குறீங்க.? இது வைரல் ஆக்கினால் என்ன என்று வாய் விட்டு கேட்ட நடிகை..!!
சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்துவரும் ஒரு சிலர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிகராகவும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததுதான் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மூலம் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் ரக்ஷிதா.
அதன் பிறகு அடுத்தடுத்து ஒரு சில சீரியலில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து நடித்த அதன் பிறகு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் சமீபத்தில் ரக்ஷிதா பிக் பாஸில் கலந்து கொண்டதை தொடர்ந்து
அடுத்த சீசனில் தினேஷம் போட்டவராக கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் தங்களுடைய பக்கத்தில் இருக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் இப்படி இருக்கும் நிலையில் உறுதியாக இருப்பதாக கூறியும்
இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை
பதிவிட்டு கண்டதை எல்லாம் இணையத்தில் வைரலாக்கி வருகிறீர்கள் அதை விட்டுவிட்டு இதை வைரலாக்கினால் பரவாயில்லை என்று அவர் தனது புகைப்படத்தை வெளியிட்டு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram
Comments are closed.