சகோதரியின் இழப்பைக் கேட்டு கலங்கிய யுவன்,வெங்கட் பிரபு..!! அறுதல் சொல்லும் விதத்தில் விஜய் செய்த செயல்.?
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவறுக்கு முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு என்பவர் இயக்கத்தில் தன்னுடைய 68வது
திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நேற்று யுவன் சங்கர் ராஜாவின்
சகோதரியும் பின்னணி பாடியுமான அவதாரணி என்பவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய சகோதரர்களான
வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவுக்கு நடிகர் விஜய் பிறகு ஆறுதல் கூறிவந்துள்ளார். இவர்களை தொடர்ந்து சமீபத்தில் படத்தின் சிங்கிள்ஸ் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் இந்த ஒரு சம்பவம் நடந்த காரணத்தினால் நடிகர் விஜய் படப்பிடிப்பை ரத்து செய்தது மட்டுமில்லாமல் போஸ்டர் சிங்களின் உள்ளிட்ட சில அப்டேட்டுகளை இன்னும் கொஞ்சம் தாமதமாக வெளியிடலாம் என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது…
Comments are closed.