நாங்க ரொம்பவே நெருக்கமாக இருப்போம்.? நகைச்சுவை நடிகருடன் அஞ்சலி செய்த செயல்..!! அதன் பிறகு கண்டுகொள்ளாமல் போன அஞ்சலி..!!
தமிழ் சினிமாவில் 2019 வெளிவந்த அங்காடித் தெரு என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் பிளாக் பாண்டி என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படத்தில் ஒரு நடித்து வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. அவருக்கு எந்த படமும் பெரிய
அளவு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி
நடிகை அஞ்சலி பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். நானும் அடியே அஞ்சலியும் அங்காடித்தெரு படத்திற்கு முன்பு எங்கள் இடையே பழக்கம் இருந்தது நாங்க ரொம்ப நெருக்கமாக பழகி வந்தோம்.
மேலும், நானும் அவரும் நடன உழைப்பாளர் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள். மேலும், அஞ்சலி நடனமாடும் பொழுது ஒழுங்கா ஆடு என்று சொல்லி கிண்டல் செய்வேன். மேலும், அங்காடித்தெரு படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த
சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்த மேலும் அந்த சமயத்தில் அஞ்சலி என்னுடன் சரியாக பேசவில்லை நான் இது தொடர்பாக அவரிடம் கேட்டேன் அதற்கு இடையே அஞ்சலி அதெல்லாம் ஒன்னும் இல்லையே என்று
பதில் அளித்துவிட்டு சென்றுவிட்டார். மேலும், யாரிடம் பேச வேண்டும் பேசக்கூடாது என்பது தனிப்பட்ட விருப்பம் தான் என்று நான் அன்று தான் புரிந்து கொண்டேன் என்று வருத்தத்துடன் இவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.