80களில் கலக்கிய நடிகர் பாண்டியனை ஞாபகம் இருக்கா.? அவருக்கு இப்படி ஒரு அழகான மனைவியா.? வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

80களில் தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தவர் தான் நடிகர் பாண்டியன் என்பவர். இவர் அந்த காலத்தில் நம் கொண்டாடும் நடிகர்களின் ஒருவராக கூட இவர் வலம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், 1983 ஆம் ஆண்டு வெளிவந்த மண்வாச என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கதிர். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் பிறகு புதுமைப்பெண்

 

ஆண்பாவம், நாடோடி தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு போன்ற 75 இருக்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் முக்கிய நடிகராக இருந்து வந்தவர்

 

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது சின்னத்திரையில் நுழைந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் 2008 ஆம் ஆண்டு

 

உடல் நலக் குழுவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று அவர் உயிருடன் இல்லை என்றால் கூட அவரைப் பற்றியான சில தகவல்கள் வெளியேற்று வருகிறது. அந்த வகையில் பாண்டியன் மனைவி மற்றும் அவருடைய மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.