இலங்கையில் மரணமடைந்த இளையராஜாவின் மகள்..!! இந்திய கொண்டு வருவதில் சி க்க லா.? என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினர்..!!
இசையப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடியுமாக பவதாரணி என்பவர் தன்னுடைய நாற்பத்தி ஏழாவது வயதில் நேற்று இரவு இலங்கையில் காலமடைந்துள்ளார். இவர்கிட்டத்திட்ட ஐந்து மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு புற்றுநோயல்
இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த சிகிச்சை பலனின்றி இவர் நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், இவர் தனது தந்தை மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் ராசையா என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகி ஆக பவதாரணி அறிமுகமானார். மேலும், இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் பெரியளவு வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
நேற்று இருந்து ஏராளமான பாடல்களை இவர் பாடி வந்துள்ளார். இப்படி இருக்கும் இவருடைய இழப்பை கேட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் தற்பொழுது அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். இது மட்டும் அல்லாமல் அவர் இலங்கையில் உயிரிழந்த நிலையில் இந்தியாவிற்கு நாளை கொண்டுவர
இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள். அதற்குள் இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு விட்டதாக சில வதந்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. அது அனைத்தும் பொய்யான தகவல் நாளை இந்தியா கொண்டு வந்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்…
Comments are closed.