டிசம்பர் 28 அதிகாலையில் நடந்த நிகழ்வு..!! கேப்டன் மறைவில் அந்த கடைசி நிமிடங்கள்.. ஒரு மாதத்திற்கு பின் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

விஜயகாந்த் என்பவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய ஒரு நடிகராக இவர் எப்பொழுது மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்படி தனது சினிமா மற்றும் பொதுமக்களுக்கு சேவை செய்து இடம் பிடித்துள்ளார்.

 

மேலும், இவர் கடைசி நாளில் என்ன ஆனது என்பதை பற்றி பலருக்கும் அதிர்ச்சியில் இருந்து வந்த நிலையில் தற்போது அவருடைய மனைவி முதன்முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். மேலும், நடிகர்கள் விஜயகாந்த் 2014 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை

 

எத்தனை முறை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளோம் வழக்கமான பரிசோதனைகளை மருத்துவமனையை சென்றோம். அப்பொழுது கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு

 

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கினும். அதன் பிறகு திடீரென்று 28ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் மூச்சுத்திணறு ஏற்பட்டுள்ளது மேலும் கேப்டன் கையை பிடித்துக்கொண்டு ஒன்றும் ஆகாத வீட்டிற்கு சென்று விடுவோம் என்று நான் கூறிய

 

அதன் பிறகு நான் சொன்னவுடன் அதைக் கேட்ட பிறகும் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்த மருத்துவர் அழைத்து மூச்சு விட கஷ்டப்படுகிறார் என்று சொன்னேன். அதற்கு இந்த முறை மிகவும் கஷ்டம்.. அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்.

 

அடுத்து இரண்டு மணி நேரத்தில் விஜயகாந்தின் உயிர் பிரிந்து விட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த் நடந்த நிகழ்வு என்று வெளிப்படையாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.