அம்மா இறக்கும் போது நான்.? எனக்கு யாருமே இல்லை.. எமோஷனலாக பேசிய பவித்ரா லட்சுமி..!!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான வாய்ப்புகள் பெற்று சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்கள்.

 

மேலும், இந்த நிகழ்ச்சி சமையல் மையமாக வைத்து அதில் கோமாளியாக இருப்பவர்கள் தங்களுடைய குக்கூவுடன் செய்யும் சேட்டைகளை பலரும் ரசித்து ஒரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

 

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் பவித்ரா லட்சுமி என்பவர். இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சி போட்டியாளராக அறிமுகமான அதன் பிறகு மாடலிங் துறையில்

 

சில காலங்கள் பணியாற்றி வந்த நிலையில் மலையாள படம் உல்லாசம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார். மேலும், குறும்படங்கள் போட்டோஸ் உடன் பிஸியாக இருந்து வந்த இவர் சமீபத்தில்

 

நடிகர் சதீஷ் கதாநாயகராக நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகன் நடித்த அசத்தியுள்ளார். விவசாயத்தில் கலந்து கொண்டு ஒரு நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசியுள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு என்னுடைய

 

அம்மா உடல்நல குறைவின் காரணமாக உயிர்ழந்துவிட்டார். அப்பொழுது நான் காசியில் இருந்தேன் அந்தக் காட்சி எடுக்கப்படும் நேரத்தில் நான் என்னுடைய அம்மாவுடன் இல்லை அவரை கோயம்புத்தூருக்கு கொண்டு செல்வதற்கு என்னுடைய நண்பர்கள் உதவி செய்தார்கள்.

 

இப்பொழுது எனக்கு யாருமே இல்லை எனக்காக நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். மேலும், என்னுடைய அம்மாவிற்கு நான் நடிப்பதை விட கவிதை பாடல் எழுதுவது தான் ரொம்பவும் பிடிக்கும் நானும் சின்ன சின்ன கவிதைகளை எழுதி இருக்கின்றேன் என்று பல தகவல்களை பகிர்ந்துள்ளார்…

 

 

Comments are closed.