பலரும் பொறாமைப்படும் அளவிற்கு கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பாவனா..!! அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பாவனா. இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து வாசல் என்ற திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
மேலும், இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் கடந்த 2018 ஆம்
ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி விட்டார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவும் இல்லை பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை..
சமீபத்தில் இவர் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை மட்டும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை தற்பொழுது பாருங்கள்.. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா என்று பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…
Comments are closed.