மனைவியுடன் விவாகரத்து.. வரலட்சுமி ராதிகா இடையே ஏற்பட்ட பிரச்சனை.? மனம் திறந்த சரத்குமார்..!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சரத்குமார். இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும், இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், எங்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். அவர்தான் வரலட்சுமி சரத்குமார் என்பவர். அதன் பிறகு இவர் ஒரு சில காரணத்தினால் முதல் மனைவி சாயாதேவி என்பவரை விவகாரத்தை செய்து பிரிந்துவிட்டார்.
அதன் பிறகு தான் நடிகை ராதிகாவே இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சரத்குமார் தன்னுடைய முன்னாள் மனைவி பற்றி பேசி உள்ளார்.
அந்த வகையில் வரலட்சுமி அம்மாவை நான் விவாகரத்து செய்த பின்னரும் அவர் எங்களுடைய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும், நாங்கள் பெரிய சில தனிப்பட்ட காரணங்கள் மட்டுமே இருந்து வந்துள்ளது.
இருப்பினும் தற்பொழுது வரை நல்ல ஒரு நண்பர்களாக தான் பழகி வருகிறோம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஆரம்பத்தில் வரலட்சுமி ராதிகா இருவரும் டேய் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.
அதன் பிறகு போக போக அது சரியாகி தற்போது இருவரும் நல்லபடியாக பேசிக் கொள்கிறார்கள்.. நான் என்னுடைய மகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் வைரளாகி வருகிறது…
Comments are closed.