அமைச்சரை திருமணம் செய்து குழந்தை பெத்துக்கணும் ஆசையா இருக்கு.? வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!! இவரை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரே காரணம் இதுதான்.?
தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவர். இவர் பெரும்பாலும் ஹீரோவின் சென்ட்ரிக் கதிரே தேர்வெடுத்து நடித்து வருகிறார்.
மேலும், சமீபத்தில் கூட இலங்கை ஒரு மாவட்டத்தில் பிரம்மாண்டமாக பொங்கல் விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சம்யுக்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா
உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அமைச்சர் ஜீவன் என்பவர் அழைத்து இருந்தார். மேலும், விழாவில் கலந்து கொண்ட பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் அமைச்சர் ஜீவன் குறித்து பேசி உள்ளார். அதில் என்ன கூறியுள்ளார் என்றால்
நான் நினைத்தது போல் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது அமைச்சர் என்று சொன்னவுடன் அவர் வயதான நபராக இருப்பார் என்று நினைத்தேன்.. ஆனால், இதற்கு வயது மிகவும் குறைவு ரொம்ப அழகாக இருக்கிறார்.
மேலும், முதன் முறையாக குறைவான வயதில் ஒரு அமைச்சரை நான் பார்த்து இருக்கிறேன். மேலும், இவர் பல நல்ல விஷயங்களை செய்து வருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனால் மக்களுக்கு பெரிய
அளவில் உதவியாக இருக்கிறது. மேலும், எனக்கும் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெத்துக்கணும் என்று ஆசையாக இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திரென்று தெரிவித்துள்ளார்…
Comments are closed.