இரண்டாம் திருமணத்திற்கு தயாரான ரக்ஷிதா.. மாப்பிள்ளை இந்த பிரபல இயக்குனரா.?
சின்னத்திரை மூலம் ஏராளமான ஒரு பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் ரக்ஷிதா என்பவரும் ஒருவர் இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், அவருடன் சேர்ந்து ஒரு சீரியலில் நடித்த தினேஷ் என்பவரின் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகு நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இரண்டு கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும்
தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டு அழகாக அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். தினேஷ் ஐம்பதில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல மறைமுக தகவல்களை ரக்சி தேவை பற்றி தெரிவித்தார்.
இப்படி இருக்கும் நிலையில் ரக்ஷிதா தற்பொழுது தனது சினிமா வாழ்க்கையில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நான் என்னுடைய வாழ்க்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும், கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
மேலும், கன்னடத்தில் பிரபல இயக்குனராக திகழ்ந்துவரும் ஒருவரை தான் இவர் திருமணம் செய்யப் போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், நடிகை இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை…
Comments are closed.