திருமணத்திற்கு தயாரான நடிகை அனுஷ்கா.? அதுவும் இரண்டாம் தாரமாகவா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அனுஷ்கா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் பாகுபலி என்ற திரைப்படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால்

 

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் உடல் எடை அதிகரித்த நடித்து தற்போது வரை உடனடி குறைக்க முடியாமல் போராடி வருகிறார். மேலும், தீவிரமாக உடற்பயிற்சி செய்தால் மலையாள படத்தில் கதாநாயகியாக

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு அடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் திருமணம் செய்து கொள்வாரா என்று சந்தேகம் இருந்த நிலையில் பிரபாஸை இவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று

 

பலரும் தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் தொழிலதிபருக்கும் நடிகை அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அவருக்கு இது இரண்டாம் திருமணம் என்றும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை…

 

 

 

 

Comments are closed.