ஜாலியா சரக்கு அடிச்சிட்டு மியூசிக் போடுவேன்.? அவரின் பேச்சை கேட்டு அதிர்த்தி அடைந்த தயாரிப்பு நிறுவனம்..!! இனி எப்படி உனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று பார்க்கிறேன்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது வாழ்ந்து வரும் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அசோக் செல்வன் இவர் சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலிச்ச திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்கள் திருமணத்திற்கு பிறகு ஒன்றாக இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்துள்ளார்.

 

சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பேசிய பொழுது பல சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் எனக்கு அதிகமாக இந்த படத்தில் உதவிய அறிவுக்கு நன்றி பொதுவாக

 

எல்லா படத்திலும் இசையமைக்கும் பொழுது உதவி இயக்குனர்கள் பலர் இருப்பார்கள்.. ஆனால், இப்படத்தில் நான் அறிவு ஜெயக்குமார் மட்டும் இருப்போம். மேலும், கேரளாவில் நான் பாட்டுக்கு மது அருந்திவிட்டு ஜாலியாக தான் கம்போஸ் செய்வேன்

 

பின்னணி செய்யும் அப்படித்தான் மது அருந்திவிட்டு பண்ணுவேன் யாரும் என்னை தொந்தரவு செய்யவில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இப்படி தான் நான் இருக்க விரும்புகிறேன் என்று அவர் மறைமுகமாக சொல்வது போல் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.