பணம் கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்..!! வருத்தத்தில் நடிகர் சொன்ன பரபரப்பு தகவல்..

தமிழ் சினிமாவில் இன்று உன்னுடைய நடிகராக பலானந்திருப்பவர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது நண்பன் என்ற

 

ஒரு உரிமையோடு ப்ளாக் பாண்டியன் என்பவர் சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கேட்டுள்ளேன். அதற்கு அவரைக் கண்டு கொள்ளாமல் போனதாகவும் அதன் பிறகு அவருடைய மேனேஜரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து

 

அனுப்பியதாகவும் ப்ளாக் பாண்டி கூறியுள்ளார். இது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது நான் அவரிடம் எந்த ஒரு பண உதவியும் கேட்டு செல்லவில்லை சினிமா வாய்ப்பு இருந்தால் மட்டும் சொல்லுங்கள் என்று கேட்க தான் போனேன்

 

எனக்கு கை கால் எல்லாம் நல்லா தான் இருக்கு அப்படி இருக்கும்போது எனக்கு பணம் எதுக்கு தேவை இல்லை என்று அவருடைய மேனேஜரிடம் நான் சொல்லிவிட்டேன். சின்னத்திரையில் இருந்து இன்று பிரபலமாக திகழ்ந்து வரும்

 

இவர் நம்முடைய நிலைமையை புரிந்து கொண்டு அவருடைய படத்தில் அல்லது வேறொருவரின் படத்தில் சின்ன கதாபாத்திரம் வாங்கி கொடுத்திருந்தால் கூட நான் சந்தோஷமாக நினைத்து இருப்பேன் இல்லை என்றால் கூட வாய்ப்பு வரும் பொழுது

 

சொல்கிறேன் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால், என்னை கண்டு கொள்ளாமல் சென்று விட்டு பணத்தை கொடுத்து என்னை அவமானப்படுத்தியது தான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருப்பதாக பிளாக் பாண்டி தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.