அப்பாவின் நல்ல பெயரை கெடுப்பதற்கென்று மகள் வெளியிட்ட புகைப்படம்.. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லிவிங்ஸ்டன்..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் குணசித்திர நடிகராக நடித்த அறிமுகமானவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன் என்பவர். அதன் பிறகு இவர் வேங்கை பிரியமான தோழி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற ஏராளமான

 

சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சாய்வு காலமாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கிறார். அந்த வகையில் மூத்த மகள் ஜோவிட இரண்டாவது மகள் ஜிம்மா. அந்த வகையில் மூத்த மகள் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில் அதன் பிறகு அதைப் பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக

 

அவர் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஏராளமான அப்பாவின் பெயரை கெடுப்பதற்கென்று இப்படி ஒரு ஆடையை அணிந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளீர்களா என்று அலறும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.