நடிகை விஜயசாந்தியின் கணவரை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

தென்னிந்திய சினிமாவில் ஆக்சன் ஆகியாக கலைக்கி வந்தவர் தான் விஜயசாந்தி என்பவர். இவர் கதாநாயகனுக்கு இணையான சண்டை காட்சிகளில் நடித்து மிரட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், எதுவும் போடாமல் சண்டை காட்சிகளில் அவரை நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். மேலும், தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்துவிட்டு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது

 

அதன் பிறகு நடிக்க தொடங்கியுள்ளார். இப்படி இருக்கும் கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல நடிகர் எம் எஸ் ஸ்ரீனிவாஸ் பிரசாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள்

 

தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில் முதன்முறையாக தனது கணவருடன் இருக்கும் படியான புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.