பெண்கள் விஷயத்தில் சிக்கினாரா சிவகார்த்திகேயன்.? பாதிக்கப்பட்ட பெண் சொன்ன தகவல்.. வெளிவந்த விஷயம்.?

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தனது மிமிக்ரி திறமையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அடுத்தடுத்து நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி அதன் பிறகு மெரினா என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் நல்ல ஒரு நகைச்சுவை படமாக அமைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது திறந்த அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகிறது. மேலும், இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்களை ஏராளமான ரசிகர்கள் மனமார்ந்து கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் இசையமைப்பாளர் டி விமானுக்கும் இவருக்கும்

 

இடையேசில சர்ச்சைகள் ஏற்பட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் அயலான்  என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து

 

எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் வளந்து வந்த இவர் இரண்டு மூன்று திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்த காரணத்தினால் முன்னாடிகளுக்கு சிவகார்த்திகேயன்

 

மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால் கூட பாலியல் ரீதியாக பிரச்சனை இவர் சிக்கி உள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்துள்ளார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட நபர் எதுவுமே தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.