என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாங்க.? அவங்க எண்ணம் எல்லாமே.? தினேஷ் மறைமுகமாக தாக்கிய ரக்ஷிதா..!!

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பிரபலமாகி வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல்

 

மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி அந்த சீரியலில் அவருடன் சேர்ந்து தினேஷ் என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதுதான் இவர்கள்

 

இருவரும் காதலித்து அதன் பிறகு இரவு வீட்டார் சமூகத்துடனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு நல்லபடியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும்

 

பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடிகர் தினேஷுக்கு எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், ரசிதா தினேஷை மறைமுகமாக தாக்கும் விதத்தில்

 

ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் எனக்கு கெட்டது செய்தவர்கள் எனது பதிவு எல்லாமே அவர்களைப் பற்றி எனது தான் என நினைப்பார்கள் நல்லா இருங்க என ரச்சிதா பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.