என்னது, தொழிலதிபருடன் தொட ர்பா.? பாதை மாறும் நமீதா.. சிக்க லில் முடியை இருக்கும் திருமணம் பந்தம்.?
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு கவர்ந்த நடிகை என்றால் அது நடிகை நமீதா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில்
தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
மேலும், இவர் தற்பொழுது சினிமாவில் நடிக்க இல்லை என்றாலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் பணியாற்றி வந்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நமீதாவை பற்றி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் நமீதாவிற்கு ஒரு போதை கடத்தல் தொழில் அதிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்.
அதன் காரணமாக தன்னுடைய காதல் கணவரை பெரிய முடிவு எடுத்து இருப்பதாகவும் இவர் தெரிவித்திருந்தால். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்…
Comments are closed.