என்னது, ஜெனிலியாவுக்கு இவ்வளவு பெரிய இரண்டு மகன்களா.? இணையத்தை கலக்கி வரும் வைரல் காட்சி உள்ளே..!!

சினிமாவில் நடிகைகளாக இருந்து வருபவர்கள் அவருடைய இளமை போனவுடனும் அல்லது திருமணம் செய்து கொண்ட பிறகும் பலரும் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள். அந்த வகையில்

 

நடிகை ஜெனிலியா என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இளைஞர்கள் மத்தியில் பிரபல நடிகை அகற்றிக் கொண்டு வந்த நேரத்தில் திடீரென்று திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி விட்டார்.

 

அந்த வகையில் முன்னணி நடிகர் ஜெனிலியா ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களை திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும்

 

கணவரின் கட்டுப்பாட்டின் காரணமாகவும் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் அவரை வயதில் தங்களுடைய குடும்பத்து புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள்.

 

அந்த வகையிலும் அடங்கி ஜெனிலியாவும் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில் முதல் முறையாக தனது இரண்டு மகன்கள் உடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.