46 வயதில் இரண்டாம் திருமணம்..!! மனைவி சங்கீதாவுக்கு கிங்ஸ்லி கொடுத்த பரிசு..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் ரெடின் கிங்ஸ்லி என்பவர். இவர் அடுத்தடுத்து நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தில் நடித்து வருவதால் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் பிரபல சீரியல் முடியும் திரைப்பட நடிகை மன சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால், அவர் திருமணம் செய்த நடிகை சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு கிரீஸ் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த, சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது கணவரின் பிறந்தநாளுக்கு
இரவு பார்ட்டி ஒன்று வைத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் தனது காதல் மனைவி சங்கீதாவுடன் வெளியே சென்ற பொழுது அவருக்கு பரிசு உண்டு வழங்கியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…
View this post on Instagram
Comments are closed.