இளம் பெண்ணுடன் வெளிநாட்டில் சுற்றித் திரியும் விஷால்..!! வீடியோ எடுப்பதை பார்த்து தலைத் தெறிக்க பெண்ணுடன் ஓடிய காட்சி..!! வைரலாகும் வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். தற்போது வரை பொறுப்பாளர் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏராளமான நல்ல ஒரு வெற்றி படத்தை கொடுத்து வந்த நிலையில்

 

சமீபகாலமாக வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும் ஒரு 2013 ஆம் ஆண்டு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தயாரித்துள்ளார். மேலும், இதன் மூலம் பல படங்களை தயாரித்து வெளியிட்டார் ஒவ்வொன்றிலும் தோல்வி அடைந்தது.

 

மேலும், பாண்டியநாடு கதகளி துப்பறிவாளன் இரும்புத்திரை வீரமே வாகை சூடவா ஆகிய திரைப்படங்கள் மற்றும் ஓரளவு நல்லா வரவேற்பு பெற்றது அதன் அடிப்படையில் இவருக்கு அறிமுக தயாரிப்பாளர் விருது வழங்கப்பட்டது.

 

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நடிகர் சங்க பொதுச் செயலாளராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட.. தற்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் விமர்சித்த தான். அதன் காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் நியூயார்க் நகரத்தில் ஒரு இளம் பெண்ணுடன் விஷால் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இவரை கவனித்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்கள்.

 

அதை பார்த்தவுடன் நடிகர் விஷால் தனது முகத்தை மூடிக்கொண்டு அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் படத்திற்கான பிரமோஷன் நன்றாக யோசித்து வித்தியாசமாக செய்துள்ளார்கள் என்ற ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.