58 வயதில் மூன்றாவது பட்டம் பெற்ற நடிகர் முத்துக்காளை..!! வெளிவந்த குடும்ப புகைப்படம் உள்ளே..!!

நடிகர் வடிவேலுவின் பல திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் முத்துக்களை என்பவர். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்த

 

இவர் ஏராளமான திரைப்படத்தின் மூலம் தனக்கென்று மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு போட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

 

மேலும், நான் 18 வயதில் கராத்தாவில் கருப்பு பட்டை பெற்றேன். மேலும், என்னுடைய முதல் திரைப்படம் முரளி இயக்கிய ரணியன் என்ற திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்கு பிறகு பொன்மனம் என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.

 

அதன் பிறகு ஏராளமான நடிகர்கள் திரைப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நானும் நடித்து வந்துள்ளேன் நான் இதுவரை கிட்டத்தட்ட 240 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய 58 வயதில் மூன்றாவது பட்டம் பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.