என்னது, நயன்தாராவின் குழந்தையை இந்த பிரபல நடிகையா பெற்று கொடுத்தது.? திடீரென்று சர்ச்சை ஏற்படுத்திய பிரபல நடிகை..!! வெளிவந்த வீடியோ பதிவு..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடையில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து இவர் கதாநாயகி முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தும் நல்ல ஒரு வெற்றி கொடுத்து வந்த நிலையில் ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக்கான் ஜோடியாக

 

ஜவான் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்த திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாயின் மூலம் இரண்டு மகன்களை தத்தெடுத்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நயன்தாரா ஒரு சிறந்த அம்மா தான் அந்த குழந்தைகள் பெற்றெடுத்தவர்களும் சேர்ந்து அம்மாதான் என்று இரண்டு தாய்க்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் இன்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் அன்னையர் தின நாளில் திருமணம் ஆகி குழந்தை பெற்ற நடிகை அனைவருமே அன்னையர் தின வாழ்த்துக்களை கூறிவந்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாராவுக்கும்

 

அன்னையர் தின வாழ்த்துக்களை மூலம் தனது பதிவை வெளியிட்டிருந்தார். இந்த தகவலை பார்த்த பலரும் நயன்தாரா வாடகை தாய் மூலம் தான் பெற்றெடுத்துள்ளார். ஒருவேளை அந்த நாடகத்தை வனிதாவா இருக்குமோ என்ற

 

ஒரு தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டு வந்துள்ளது. இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த வனிதா இனிமேல் யாரும் இதை பற்றி பேசக்கூடாது. அப்படியும் கேட்டால் அது என் குழந்தை தான் என்று நான் சொல்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.