நயன்தாராவின் சினிமா வாழ்க்கை இத்துடன் முடிந்தது.? ஆணவத்தால் வாங்கிய அடி..!!
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடையில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்த பல சூப்பர் ஹிட்
திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் கதாநாயகி முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தும் நல்ல ஒரு வெற்றி கொடுத்து வந்த நிலையில்
ஹிந்தி சினிமாவில் நடிகை ஷாருக்கான் ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படி இருக்கும் நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அன்னபூரணி.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்கள் திருமணத்திற்கு பிறகு வாடக தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளார்கள். அந்த வகையில் சமிபத்தில் வந்த திரைப்படம்
தமிழகம் முழுவதும் 85 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், இவருக்கு சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகை நயன்தாரா திரைப்படத்தின்
பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத தான் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆணவத்தில் ஆடிவந்த நயன்தாரா இனி இவருடைய சினிமா வாழ்க்கை போய்விடும் என்று பலரும் கோரி வருகிறார்கள்…
Comments are closed.