என்னது, டிஸ்கோ சாந்தியின் மகன் இவ்வளவு பெரிய பிரபலமா.? இதுவரை பலரும் பார்க்கிறாத டிஸ்கோ சாந்தியின் குடும்ப புகைப்படம்..!!

ஒரு காலகட்டத்தில் அனைத்து மக்களையும் தனது நடனத்தின் மூலம் கவர்ந்து வந்தவர் தான் டிஸ்கோ சாந்தி என்பவர். ஆனால், சினிமா உச்சத்தில் இருக்கும் தனது கணவரை இழந்து தற்பொழுது தனது மகன்களுடன் இருந்து வருகிறார்.

 

மேலும், தனது குடும்பத்தை பிரிந்து ஒரு நாள் கூட இருந்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார்.

 

தன்னுடைய வாழ்க்கையில் தன் கணவர் தான் என் உலகம் அவரே என்னை விட்டு சென்று விட்டார் நான் தன்னுடைய நடனத்தின் மூலம் தன் மகன்களை வளர்த்து வந்தேன். இப்பொழுது டிஸ்கோ சாந்தியின் மகன் மற்றும்

 

அவருடைய இரண்டாம் மகன் திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இப்படி ஒரு சமயத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்த யுவரா அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

 

சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபலங்களாக திகழ்ந்து வந்தவர்கள் தற்பொழுது காலகட்டத்தில் அவர்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது மற்ற புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு

 

ரசிகர்களை மீண்டும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் டிஸ்கோ சாந்தியும் தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.