நடிகர் சுதாகரின் நிலையை பார்த்துள்ளீர்களா.? அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்த நடிகர்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா இயக்கத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் அவருடைய இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தை

 

இயக்கி அதில் நடித்தவர் தான் நடிகர் சுதாகர் என்பவர் இந்த திரைப்படத்தில் தெலுங்கு பேசும் நடிகரை இவர் அறிமுகம் செய்து வைத்திருந்த அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் அடுத்த அடுத்த படங்களில் நடித்து வந்துள்ளார்.

 

ஒரு சமயத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்த இவர் நடிகர் ராதிகாவை காதலித்து அதன் பிறகு பிரிந்து விட்டார். அதன் பிறகு அடியை ஜெயிச்சித்ராவே காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி ஒழுக்கட்டாயமாக காளித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

மேலும், கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு மூணு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கேட்டுள்ள அதற்கு நான் சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் எல்லாம் உனக்கு தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும்

 

கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது வயதாகி ஆளை அடையாளம் தெரியாதவருக்கு மாறி இருக்கிறார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

Comments are closed.