இதில் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்.? இவருக்கு ஒண்ணுமே தெரியல.? வெக்கப்படுறாரு வெளிப்படையாக பேசிய ஆண்ட்ரியா.?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் முன்னணி பாடகையாக வலம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, அனல் மேல் பனித்துளி உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருடைய நடிப்பிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நான் வடசென்னை

 

திரைப்படத்தில் இயக்குனர் உடன் நடித்த பொழுது இதெல்லாம் நடந்தது என்று வெளிப்படையாக பேசுகிறார். அந்த வகையில் அமீர் உங்களுடன் ரொமான்ஸ் காட்சியில் அடிக்க மிகவும் கஷ்டப்பட்டதாக

 

கேள்விப்பட்டோம் அதற்கு நடிகை ஆண்ட்ரியா ஆமாம் ஆமீன் சார் ரொம்ப கஷ்டப்பட்டார். அப்போ நானே நினைத்தேன் நான் தானே பொண்ணு நானே வெட்கப்படாமல் நடிக்கிறேன் ஏன் இவருக்கு இப்படி வெட்கம் வருகிறது என்று யோசித்தேன்.

 

மேலும், திரைப்படங்களில் லவ் காட்சிகளில் நான் அதிகமாக நடித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால், நான் தயங்காமல் நடித்து விட்டேன் என்று அவர் அவரை கலாய்க்கும் படி பேசி உள்ளார்…

 

 

 

Comments are closed.