என்னது, பிரபு மகளுக்காக இத்தனை கோடி வரதட்சனை கொடுத்தாரா.? அதற்கு பதில் கொடுத்த பிரபு.!!

கடந்த, சில ஆண்டுகளாக அடுத்தடுத்து ஏராளமான திரைய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வருவது சினிமா வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் என்பவர்

 

நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பிரபு தனது மகளுக்காக 500 கோடி வரதட்சனை கொடுத்துள்ளார் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியது பிரபுவின் காதிற்கு வரப்பட்டுள்ளது.

 

அதற்கு எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே சொத்து பிரச்சனை இருக்கிறது இதுல இது வேறயா நான் 500 கோடியை பத்திர பதிவு செய்து கொடுத்தது போல் பேசுகின்றீர்கள் என்று அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்…

 

Comments are closed.